• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

குழந்தைகள் மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார் – 27.12.2023

வெளியிடப்பட்ட தேதி : 28/12/2023
குழந்தைகள் மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார் - 27.12.2023
பழுதடைந்த நிலையில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த குழந்தைகள் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – மாற்று இடம் ஒதுக்கி குழந்தைகள் மையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு உத்தரவிட்டார்.(PDF 33KB)