குழந்தைத் திருமணம், இளம் வயது மற்றும் கட்டாயத் திருமணங்களுக்கு எதிரான உறுதிமொழி – 27.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
Pledge Against Child, Early and Forced Marriage - 27.11.2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் நவம்பர்- 27 சர்வதேச குழந்தை இளம் வயது மற்றும் கட்டாய திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப. அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. (PDF 29KB)