குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 05.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)