Close

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி – 17.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026
Awareness Rally against child marriage - 17.02.2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)