Close

கை.களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் – 11.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
Nalam Kaakkum Stalin scheme medical camp held at Kaikalathur village - 11.10.2025
வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)