• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 07.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025
The District Collector inspected the Kottarai Water Reservoir - 07.08.2025
ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் நீர்வளத்துறையின் சார்பில், மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)