கொளக்காநத்தம் அரசு பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் திறப்பு – 22.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில், பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)