கொளத்தூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 26.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொளத்தூர் (கிழக்கு) கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.(PDF 33KB)