Close

சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண உதவியை வழங்கினார் – 24.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
Perambalur MLA Hands Over Accident Relief Assistance to Bereaved Family - 24.08.2026
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த 11.08. 2026 அன்று தேநீர் கடையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த திரு. விஜயகுமார் என்பவரின் குடும்பத்திற்கு விபத்து நிவாரணமாக ரூ.2.10 லட்சத்திற்கான ஆணையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி. சிவக்குமார் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)