• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் – 24.07.2025

வெளியிடப்பட்ட தேதி : 25/07/2025
Monthly Review Meeting on law and order and road safety - 24.07.2025
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)