Close

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் – 22.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026
Monthly review meeting on law and order and road safety - 22.05.2026
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சாலை விதிகளை பின்பற்றாத 98 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. – சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தகவல்(PDF 38KB)