சமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -சட்ட மாமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்“சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.(PDF 38KB)