சமத்துவ பொங்கல் விழா- 13.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025

அரசு அலுவலர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.(PDF 38KB)