சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி – 28.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 29/10/2026
Community Baby Shower Event - 28.10.2026
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு. க.கண்ணன் அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 29KB)