• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

சமூக நீதி அரசு விடுதியில் சேர்க்கைக்கான ஆணையினை கல்லூரி மாணவியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 02.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025
District Collector issued the admission order for the Social Justice Government Hostel to the college student - 02.09.2025
சமூக நீதி அரசு விடுதியில் இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களிடம் அலைபேசியில் கோரிக்கை வைத்த கல்லூரி மாணவியின் கோரிக்கையினை ஏற்று சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)