Close

சம்பூர்ணத அபியான் 2.0 திட்டம் -18.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026
Sampoorna Abhiyan 2.0” scheme -18.02.2026
பெரம்பலூர் மாவட்டம் -சம்பூர்ணத அபியான் 2.0 திட்டத்தின் மூலம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து குழந்தைகள் மைய பணியாளர்களிடம் விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)