சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்து விளக்க கூட்டம் – 03.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்து அனைத்துத்துறை அலவலர்களுக்கும் விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)