சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம் – 28.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
சர்வதேச காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)