சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்தார் – – 06.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2024
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர், துங்கபுரம், பெரியவெண்மணி கிராமங்களில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடைகள், பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி நிறுத்தம் உள்ளிட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.(PDF 38KB)