சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 01.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 02/05/2025

உழைப்பாளர்கள் தினமான மே 1 ஆம் நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. – எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)