Close

சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 23.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
District Collector inaugurated the Millet Food Centre - 23.01.2026
அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)