சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் – 11.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ.அருண்,சே.ச.,அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)