சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி – 10.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)