செஞ்சேரி கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் – 02.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2024
ஆலம்பாடி ஊராட்சி செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.(PDF 38KB)