ஜெமின் பேரையூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 08.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

ஆலத்தூர் வட்டம் ஜெமின் பேரையூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, இன்று பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதனடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மன நெகழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.(PDF 38KB)