Close

டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் – 21.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2025
Dr. Kalaignar Sports kit scheme - 21.03.2025
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மாவட்டக்கண்காணிப்புக் குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 38KB)