Close

டேக்வாண்டோ போட்டி-20.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2024
Taekwondo Competition - 20.09.2024
பெரம்பலூர் மாவட்டம்-டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்களிடம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)