தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு கூட்டம் – 05.10..2026

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
RTI Act Awareness Meeting - 05.10..2026.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)