தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) & CSR பங்குதாரர்கள் சந்திப்பு மற்றும் நீர் மாநாடு 2026 – 30.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
NGO & CSR Meet and Water Conclave 2026 - 30.09.2026
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) பங்குதாரர்கள் சந்திப்பு மற்றும் நீர் மாநாடு – 2026, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)