தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு-09.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,735 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில், 265 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 4,655 உறுப்பினர்களுக்கு ரூ.28.66 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)