Close

தமிழக அரசால் வழங்கப்பட்ட 12 வாகனங்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 09.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
Hon'ble Transport Minister flagged off the 12 vehicles provided by the Tamil Nadu Government to the officials of Rural Development and Panchayat Department - 09.08.2024
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 12 வாகனங்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..(PDF 33KB)