தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அருகாமை சேவை மையம் -17.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக்,இ.ஆ.ப.,அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். (PDF 29KB)