Close

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

த.கு.வ.வாரியம், கிராம குடிநீர் திட்டக்கோட்டம், பெரம்பலூர்

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

நிர்வாகப் பொறியாளர், த.கு.வ.வாரியம், கிராம குடிநீர் திட்டக்கோட்டம், பெரம்பலூர். 9842421799. eetwadpau@gmail.com

  • நிர்வாக அமைப்பு

TWAD Tamil.

  • நோக்கங்கள்

1).குடிநீரின் தரங்களை பருவநிலைக்கு முன்னும், பின்னும் பகுப்பாய்வு செய்து சரியான முறையில் குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
2). ஊரக பகுதிகளில் அங்கன்வாடி, பள்ளிகூடம், வீட்டு குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் குடிநீரின் தரம் கண்டறிவதற்கு பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் நீர் பரிசோதனை நிலையங்கள் வாரியத்தின் மூலம் செயல்பட்டுவருகிறது.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்

1). பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திலுள்ள 73 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் – நபார்டு
2). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்திலுள்ள 15 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்- ஜல்ஜீவன் மிஷன்

தற்போது செயல்படுத்தி வரும் புனரமைப்பு திட்டங்கள்ஜல்ஜீவன் மிஷன்

1). பெரம்பலூர் நகராட்சி மற்றம் குரும்பலூர் பேரூராட்சி, திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சார்ந்த 116 வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம்
2). பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 306 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம்
3). பெரம்பலூர் மாவட்டம் ஆலுத்தூர் ஒன்றியத்திலுள்ள மேலஉசேன்நகரம் மற்றும் 7 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்
4). பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திலுள்ள ஒதியம் மற்றும் 6 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்

  • விருதுகள் மற்றும் சாதனைகள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலுத்தூர் ஒன்றியத்திலுள்ள மேலஉசேன்நகரம் மற்றும் 7 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வேப்பூர் ஒன்றியத்திலுள்ள ஒதியம் மற்றும் 6 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய புனரமைப்பு திட்டங்கள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டு 55 எல்.பி.சி.டி குடிநீர் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.