Close

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 -19.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026
Tamil Nadu Legislative Assembly election 2026 – 19.02.2026
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்குச்சாவடிகளை சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களின் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.(PDF 38KB)