Close

“தமிழ் வார விழா“ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார் – 05.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025
District Collector felicitated the winners of the “Tamil Vaara Vizha” competitions with prizes and certificate of appreciation - 05.05.2025
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ் வார விழா“ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.(PDF 38KB)