தர்பூசணி பழம் குறித்த தவறான தகவல்களை பொது மக்கள் நம்ப வேண்டாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் – 09.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2025

இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ,சி,பி1, பி6 போன்ற நுண்ணூட்ட சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும், ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவு நிறைந்த தர்பூசணியை பழத்தை கோடை காலங்களில் பொதுமக்கள் உண்டு பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தர்பூசணி பழம் குறித்த தவறான தகவல்களை பொது மக்கள் நம்ப வேண்டாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்கள் தகவல்..(PDF 38KB)