தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார் — 23.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2025

மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த, தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய அரசு உதவி பெறும் மௌலானா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.(PDF 38KB)