Close

வேளாண்மை திட்டங்கள் விவரம்

வேளாண்மை திட்டங்கள் விவரம்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்காச்சோள பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வதாகும்.  இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிர் செயல்விளக்கத்திற்கு ரூ.6000/- ஹெக்டேருக்கு மானியமாக வழங்கப்படுகிறது., 2952 56.95 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்