• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 30.08.2025

வெளியிடப்பட்ட தேதி : 01/09/2025
Tmt.N.Mirunalini,I.A.S., has taken charge as the New Collector of the Perambalur District - 30.08.2025
பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் – பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)