Close

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி – 30.01.2024

வெளியிடப்பட்ட தேதி : 31/01/2024
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - 30.01.2024
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.(PDF 33KB)