தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 03.11.2026

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2026
District Collector Inaugurates Special Diwali Fireworks Sale - 03.11.2026
தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 29KB)