• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி – 21.09.2023

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2023
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர்  காலங்களில்  மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து  மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி - 21.09.2023
பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். (PDF 35KB)