தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து உறுதிமொழி ஏற்கப்பட்டது – 19.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பார்வையிட்டு, மாணவ மாணவிகளுடன் உறுதிமொழி ஏற்றார்.(PDF 38KB)