• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாள் – 02.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 03/10/2025
157th birth anniversary of Father of the Nation, Mahatma Gandhi - 02.10.2025
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி – காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)