தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப்போட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 18.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 69வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப அவரகள் முன்னியில் நடைபெற்றது.(PDF 38KB)