தேசிய நெடுஞ்சாலை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை,பயணியர் மாளிகை வளாகம், துறைமங்களம், பெரம்பலூர்-621220
- துறையின் முதன்மைத் தலைவர்
தலைமைப் பொறியாளர், தேசிய நெடுஞ்சாலை, சென்னை. 044-22355701
- நிர்வாகஅமைப்பு

- நோக்கங்கள்
உறுதியான, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் செயல்திறன் மிக்க தேசிய நெடுஞ்சாலை சாலை வசதியை வழங்குதல்
- நடைபெற்று வரும் திட்டப்பணிகள்
மணச்சநல்லூர்- எதுமலை – எலந்தலைப்பட்டி சாலை (MDR-244) கி.மீ 16/0-23/0 வரை வலுபடுத்துதல் பணி (CRF 2025-2026)