தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 17.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2024
![District Election Officer / District collector Inspected the Election Control and Monitoring Rooms](https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2024/03/20240319100.jpg)
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)