Close

தேர்தல் படிவங்கள் சேர்த்தல் படிவங்கள் (6, 7, 8, 8A)

தலைப்பு பதிவிறக்க இணைப்பு
படிவம் 6 – சேர்த்தல் – வாக்காளர் பட்டியலில் முதல்முறை பெயர் சேர்ப்பதற்கான அல்லது ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியதால் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் (207 KB)
படிவம் 7 – நீக்கல் – வாக்காளர் பட்டியலில் வேறுறொரு நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபித்தலுக்கான / தன்னுடைய பெயரையே நீக்குவதற்கான / இறப்பு / வசிப்பிடம் மாறிய காரணத்தினால் வேறொரு நபரின் பெயரை நீக்கக் கோருவதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் (177 KB)
படிவம் 8 – திருத்தம் – வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் (178 KB)
படிவம் – 8A – வாக்காளர் பட்டியலில் பதிவை இடம் மாற்றுவதற்கான விண்ணப்பம் – ஒரே சட்டமன்ற தொகுதியில் ஒரு வசிப்பிடத்திலிருந்து மற்றொரு வசிப்பிடத்திற்கு இடம் மாறிய நேர்வில் பதிவிறக்கம் (194 KB)