தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட இரூர், செட்டிகுளம் மற்றும் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட லாடபுரம் ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)