Close

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது -16.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
EVMs for the Urban Local Body Elections were placed in the secure strong room and sealed - 16.06.2026
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.(PDF 38KB)